நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா: பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் பிரதமரின் பணிப்புரை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் பிரதமரின் பணிப்புரை Read More »

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 376 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றம் சம்பவங்களுடன் தொடர்புடைய 376 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். Read More »

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு மூச்சுத்திணறல்: ​வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. Read More »

ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை: தாய்க்கும் சிறிய தந்தைக்கும் விளக்கமறியல்

நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read More »

பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி பொதுத் தேர்தலை நடத்துவது கடினம் – தேசப்பிரிய

பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி பொதுத் தேர்தலை நடத்துவது சிரமமான விடயம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திள்ளார். Read More »