உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை இஸ்ரேலிடம் கோரிக்கை

உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை இஸ்ரேல் அரசாங்கத்தை கோரியுள்ளது. Read More »

அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு

அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களைக் கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More »

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட கடமைகளில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு

இன்று (17) மதியம் 12.30 முதல் நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை கட்டுப்பத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட தமது கடமைகளில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. Read More »

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டன

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளன. Read More »

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பப்புவா நியூ கினியா தீவில் இன்று (17) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More »

இன்று முதல் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கும் இந்தியா!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை இந்தியா இன்று (17) முதல் ஆரம்பிக்கிறது. Read More »

கொரோனாவால் 40 இலங்கையர்கள் வௌிநாடுகளில் உயிரிழப்பு: சடலங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதி மறுப்பு

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்துள்ளார். Read More »