எதிர்வரும் 4 நாட்கள் மிக முக்கியமானவை – இராணுவத் தளபதி

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கருகில் பதற்றம்: பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரதேசவாசிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. Read More »

தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை செப்டெம்பர் மாதம் வரை வழங்க இணக்கம்

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. Read More »

தேர்தல் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி 2 நாட்களில் வௌியீடு

தேர்தல் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரு தினங்களில் வெளியிடப்படும் என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். Read More »