தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவித்தல்

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read More »

கொரோனாவால் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக உண்மையான தகவலை அரசாங்கம் வெளியிட வேண்டும் – ரணில்

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகி விட்டதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read More »

ஹொங்கொங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

ஹொங்கொங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை நீக்குவதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். Read More »

புபோனிக் பிளேக் நோயால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

மங்கோலியாவில் 15 வயதான சிறுவன் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். Read More »

அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் கொரோனா தொற்று நிலைமை இன்னும் மோசமாகும்

அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், கொரோனா வைரஸ் தொற்று நிலைமை இன்னும் மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More »

சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிப்புப் பணிகளை இராணுவத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதனை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைப்பதற்கான சாதகமான காரணிகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. Read More »

புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமனம்

இலங்கை கடற்படையின் 24ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். Read More »