காணாமற்போன தென் கொரிய மேயர் சடலமாக மீட்பு

தென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் (Park Won-soon) காணாமற்போன நிலையில், அவர் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More »

டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

'ராதா' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. Read More »

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. Read More »

உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் – மஹிந்த

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார். Read More »

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிந்து மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read More »