வாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்

தனக்கு ஒரு வாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். Read More »

ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு

நாட்டில் வரலாறு காணாதளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் 24 கரட் கொண்ட ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது. Read More »

சீனாவின் ஆக்ரோஷமான செயல்களுக்கு எதிராக இந்தியா சிறப்பாகவே செயற்பட்டுள்ளது – மைக் பொம்பியோ

சீனாவின் ஆக்ரோஷமான செயல்களுக்கு எதிராக இந்தியா சிறப்பாகவே செயல்பட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். Read More »

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த ஐவரிகோஸ்ட் பிரதமர்

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார். Read More »

சட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்றவர்களிடமிருந்து 105 மில்லியன் ரூபா அபராதம் அறவீடு

சட்டவிரோதமாக மின்சார இணைப்புகளை பெற்றவர்களிடம் 105 மில்லியன் ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. Read More »

ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (09) ஆஜராகியுள்ளார். Read More »

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து ஆராய பொலிஸ் தலைமையகம் விசேட நடவடிக்கை மையத்தை நிறுவியுள்ளது. Read More »