பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read More »

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். Read More »

போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்திலுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்தில் காணப்படும் போதைப்பொருட்களின் தொகை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. Read More »

யாழில் சிறப்பாக கொண்டாடப்பட்ட டோனியின் பிறந்த நாள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ்க்காணத்திலுள்ள தோனி ரசிகர்கர்கள் அவரின் பிறந்த நாளை நேற்று (07) கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். Read More »

பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 2084 முறைப்பாடுகள் பதிவு

பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More »

யாழ். தெரிவத்தாட்சி அலுவலக உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலுள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக இனம் தெரியாத சிலரினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read More »

மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read More »