சுகாதார முன்னேற்பாடுகளுடன் சபையின் புதிய கூட்டத்தொடர்

சுகாதார முன்னேற்பாடுகளுடன் சபையின் புதிய கூட்டத்தொடர்: ஆராய நாடாளுமன்ற விரைகிறது சுகாதார அமைச்சின் விசேட குழு Read More »

நேர்மையான தேசியவாத பயணத்திற்கான முதற்படியே எதிர்வரும் தேர்தல் – சஜித்

நவீன முறையில் போர் தளவாடங்கள் மற்றும் பயிற்சிகள் பொருந்திய பலம்மிக்க பாதுகாப்பு கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Read More »

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா தொற்று

வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். Read More »

பஸ் போக்குவரத்து தொடர்பில் தகவல்களை அறிய செயலி அறிமுகம்

பயணிகள் பஸ் போக்குவரத்து தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக கையடக்கத் தொலைபேசி செயலியொன்று இன்று (07) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. Read More »