ஜிந்துபிட்டியில் கொரோனா தொற்று இருந்ததாக கூறப்பட்ட நபருக்கு கொரோனா இல்லை

கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த 2ம் திகதி கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட 5 பரிசோதனைகளில், அவருக்கு கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது − அரசாங்க தகவல் திணைக்களம் Read More »