


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. Read More »
கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு
கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் எந்தவிதமான ஆட்ட நிர்ணய சதியும் இடம்பெறவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவின் தலைவர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read More »
மூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்
மூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம் Read More »
மதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்
சமய வழிப்பாட்டுத் தளங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தேர்தல் சட்டங்களுக்கு அமைய முற்றிலும் தவறு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read More »
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று வேகமாக பரவும் நகரங்களில் இரண்டாம் இடத்தில் சென்னை
உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் லொஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More »
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 57,000இற்கு அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிப்பு
அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 57,236பேர் பாதிப்படைந்ததோடு, 687பேர் உயிரிழந்துள்ளனர். Read More »
ஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது
ஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது! Read More »