பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் 12 பேர் கைது

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் 12 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »

மோசடிகளை ஆராயும் விசாரணைக் குழுவில் சங்கக்கார ஆஜர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டில் இடம்பெறும் மோசடிகளை ஆராயும் விசாரணைக் குழுவில் தற்போது ஆஜராகியுள்ளார். Read More »

ஊரடங்குச் சட்ட காலத்தில் அதிகரித்த மின் கட்டணத்திற்கு நிவாரணம்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில், அதிகரித்த மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது. Read More »

2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சினையையும் தீர்த்து வைப்பேன் – சஜித்

தான் பிரதமரானால் 2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சினையையும் தீர்த்து வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Read More »

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். Read More »