


அலுவலக ரயில் சேவையின் நேர அட்டவணையில் தற்காலிக மாற்றம்
அலுவலக ரயில் சேவையின் நேர அட்டவணையில் தற்காலிக மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read More »
ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு பாகிஸ்தான் விமானங்களுக்குத் தடை
பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More »
சங்கக்காரவிடம் நாளை வாக்குமூலம் பதிவு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் விசாரணைக் குழுவில், நாளை (02) முன்னிலையாகவுள்ளார். Read More »
உபுல் தரங்க மோசடி குறித்து ஆராயும் விசாரணைக் குழுவில் முன்னிலையானார்
இலங்கை கிரிக்கட் அணி வீரர் உபுல் தரங்க, விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் விசாரணைக் குழுவில் முன்னிலையாகியுள்ளார். Read More »
நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு – தெற்கு என்ற பேதம் இல்லை – பிரதமர்
நாட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். Read More »
தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்தார் பிரதமர்
தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read More »
வவுனியாவில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் பலி
வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று (01) காலை ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. Read More »