June2020

சீனப் பொருட்கள் புறக்கணிப்பால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் நிலை

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு நடவடிக்கையால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸில் (global Times) செய்தி வெளியிடப்பட்டுள்ளது. Read More »

கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஜேர்மன்

ஜேர்மன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விரைவில் தயார் ஆகிறது அதன் முதலாவது பரிசோதனை முடிவு 2 மாதங்களில் வெளியாகிறது. Read More »

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி !

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் வேகப்பந்துவீச்சாளருமான மஷ்ரபீ மோர்தஸாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது சகோதரர் உறுதிப்படுத்தியுள்ளார். Read More »

கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது – ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு தேவை – நவீன் திஸாநாயக்க

கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது - ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு தேவை - நவீன் திஸாநாயக்க

Read More »