பூமியிலிருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் நட்சத்திரம் : படத்தை வெளியிட்ட நாசா

பூமியில் இருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் உள்ள நாசாவின் நியூ ஹெரிசன் ஸ்பேஸ்கிராவ்ட் புதிய நட்சத்திரங்களைப் படம் பிடித்துள்ளது. இதற்குப் பெயர் பெரலொக்ஸ் எபெக்ட். Read More »

சீனாவில் சந்தைகள் மூடல்: புதிதாக 66 பேருக்கு கொரோனா

சீனாவில் புதிதாக 66 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தலைநகர் பெய்ஜிங்கில் காய்கறி மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்யும் மொத்த சந்தைகள் மூடப்பட்டுள்ளன. Read More »