தி மு க எம்.எல். ஏ அன்பழகன் கொரோனாவால் உயிரிழப்பு !

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று உயிரிழந்தார்.Read More »