வெளிநாட்டு பயணிகள் வருகைக்காக விமான நிலையத்தை திறக்க முன்மொழிவு !

நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது. Read More »