கோட்டாவுடன் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சு !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடி முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

Read More »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்கள் தமிழகத்தில் பறிமுதல் |

தமிழக ,இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை பொலிஸார் கைது செய்தனர்.


Read More »

பாகிஸ்தானில் விமான விபத்து: 97 பேர் உயிரிழப்பு இருவர் உயிருடன் மீட்பு !

பாகிஸ்தானில் 99 பேருடன் சென்ற சர்வதேச பயணிகள் விமானம், கராச்சி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் , குடியிருப்புவாசிகள் என 97 பேர் உயிரிழந்தனர். Read More »