தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் – உயர்நீதிமன்றில் வாதம் முன்வைப்பு !

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு... Read More »