“சரியானதை செய்ய முடியாத அரச அதிகாரி நாட்டுக்குச் சுமை – ஜனாதிபதி !

“சரியானதை செய்ய முடியாத அரச அதிகாரி நாட்டுக்கு ஒரு சுமை. அரச அதிகாரிகளின் பொறுப்பு பிரச்சினையை தீர்ப்பதன்றி அதிலிருந்து விலகிக்கொள்வதல்ல..” Read More »

ஸ்ரீ லங்கா ரெலிகொம் – மொபிடெல் 5 கோடி ரூபா நிதியை கொரோனா நிவாரண நிதியத்திற்கு வழங்கின !

ஸ்ரீ லங்கா ரெலிகொம் - மொபிடெல் 5 கோடி ரூபா நிதியை கொரோனா நிவாரண நிதியத்திற்கு வழங்கின !

Read More »

சுமந்திரன் நேர்மையாகவே பதிலளித்திருக்கிறார்: சம்பந்தன் விசேட அறிக்கை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்து, மற்றும் அதை தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More »

அரிசி பைக்கற்றுகளில் பொதி செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ( படங்கள் )

ராகம பகுதியில் இன்று காலை கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருட்கள் குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது Read More »

225 கிலோ ஹெரோயின் மீட்பு – நால்வர் கைது !

ராகம பகுதியில் 225 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அரிசி பைகளில் போடப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. Read More »