கடமைகளை கொழும்பில் பொறுப்பேற்றார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று காலை வீடியோ கொன்பரன்ஸ் மூலம் காண்பித்து தமது கடமைகளை பொறுப்பேற்றார். Read More »

ஷி ச்சின்பிங் – கோட்டா நேற்றிரவு தொலைபேசியில் முக்கிய பேச்சு !

சீன ஜனாதிபதி ஷி ச்சின்பிங் நேற்றிரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடி முக்கிய விடயங்களை கலந்துரையாடினாரென அறியமுடிந்தது.

Read More »