‛சீனாவிடம் கேள்வியை கேளுங்கள் : பெண் செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்

கொரோனா பாதிப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் செய்தியாளருடன் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More »

கொரோனா தொற்றி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு !


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக 23 பேர் சிகிச்சைகளை முடித்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான பிந்திய நிலவரத்தை கூறும் சுகாதார அமைச்சின் பட்டியல் இதோ.. Read More »