April2020

கொரோனாவால் திணறும் உலகம் ; உயிரிழப்பு 42 ஆயிரத்தை தாண்டியது !

கொரோனா வைரஸால் உலக உயிரிழப்பு 42 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது . உலக அளவில் பாதிப்புற்றோர் 8 லட்சத்து 58 ஆயிரத்து 669 பேராக அதிகரித்துள்ளது.ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 100 பேர் குணமடைந்துள்ளனர். Read More »
1 46 47 48