கொரோனா வைரஸ் காரணமாக உலகளவு உயிரிழப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 85 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் 26 லட்சத்து 56 ஆயிரத்து 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More »