ராகம – வெலிசர வைத்தியசாலை பணியாளர்கள் 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

ராகம மற்றும் வெலிசர மருத்துவமனைகளின் இருபத்தேழு (27) சுகாதாரப் பணியாளர்கள் முழங்காவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர் Read More »

முள்ளிவாய்க்காலில் உழவியந்திரம் தடம்புரண்டதில் விவசாயி பலி !

-வன்னி செய்தியாளர்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவியந்திரம் ஒன்று தடம்புரண்டதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். Read More »

கொரோனா வைரஸால் உயிரிழப்போர் தகனம் – அரசால் விசேட வர்த்தமானி வெளியீடு !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. Read More »

அக்கரைப்பற்றில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று – இன்று 51 பேர் பரிசோதனைக்காக அனுப்பப்படுவர்

அக்கரைப்பற்றில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று – இன்று 51 பேர் பரிசோதனைக்காக அனுப்பப்படுவர் Read More »

மரக்கறிகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய பலாங்கொடை மேயர் – விசாரணைகள் ஆரம்பம் !

பண்டாரவளையில் இருந்து கொண்டுவந்த மரக்கறிகளை பலாங்கொடையில் விற்றார்கள் என்று குற்றச்சாட்டி அவற்றின் மீது மண்ணெண்ணெய் விசிறிய பலாங்கொடை மேயர் சாமிக்க தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன. Read More »