உயிரிழப்பு அதிகரிப்பதால் அமெரிக்காவில் புதைக்கப்படும் உடல்கள் !

அமெரிக்காவில் கொரோனா வைரஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நியூயோர்க்கின் ஒரு மயானத்தில் சவப்பெட்டிகள் புதைக்கப்படும் படங்கள் வெளிவந்துள்ளன. Read More »

சவுதி அரச குடும்பத்திற்கு கொரோனா தொற்று


ஆளும் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு டசின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 150 அரச குடும்ப உறுப்பினர்னகளுக்கு கொரோனா வைரஸால் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

வைரஸ் பரவலை தடுக்க சாய்ந்தமருது பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்


பாறுக் ஷிஹான்

சூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார். Read More »

கொரோனா நிலைமையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: ஐ.நா பொதுச்செயலர் எச்சரிக்கை


கொரோனா சூழலை சாதகமாக பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அந்தோணியோ கோட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More »