நியூயோர்க் உயிரியல் பூங்காவில் புலிக்கு ‘கொரோனா’


அமெரிக்க நியூயோர்க் நகரில் உள்ள ப்ரோன்ஸ் உயிரியல் பூங்காவில் 4 வயது நாடியா என்ற மலாயன் புலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Read More »

கொரோனா வைரஸ் உலக அளவு பாதிப்பு 13 லட்சத்தை நெருங்குகிறது – இரண்டரை லட்சம் பேர் குணமடைந்தனர் !

கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 12 லட்சத்து 73 ஆயிரத்து 712 பேராக உயர்ந்துள்ளது.

Read More »

கொரோனா தொற்றிய பிரிட்டன் பிரதமர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்றிரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More »