கொரோனா வைரஸ் தாக்கம் – உலக அளவில் உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியது !

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தமாக இதுவரை 47 ஆயிரத்து 245 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 284 பேர் குணமடைந்துள்ளனர் Read More »