கொரோனா உலக அளவு பாதிப்பு 8 லட்சத்தை நெருங்குகிறது !

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 85 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழப்பு 37 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது. Read More »