கொரோனா உலகளவு உயிரிழப்பு 34 ஆயிரத்தை அண்மித்தது !

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 34 ஆயிரத்தை அண்மித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 33, 980 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 876 பேர் . Read More »

கொரோனாவை கட்டுப்படுத்தும் புதிய மருந்தை இறக்குமதி செய்யத் தயாராகும் அரசு !

ஜப்பானில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ''எவிகன்'' என்ற மருந்தை இறக்குமதி செய்ய அரசு தயாராகி வருவதாக ''அருண'' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read More »