ஜனாதிபதி செயலகத்தை 24 மணித்தியாலமும் இயங்கவைக்க ஜனாதிபதி பணிப்பு !

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள - கொரோனா நோய்க்கிருமி அச்ச நிலைமை காரணமாக, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காக -ஜனாதிபதி செயலகத்தை 24 மணித்தியாலமும் திறந்துவைத்து இயங்குமாறு பணித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில் , Read More »