மிருசுவில் கொலையாளி விடுதலை – ஐ,நா கடும் கண்டனம் !

மிருசுவில் படுகொலை சம்பவத்தின் மரணதண்டனை பெற்றவர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து தனது கடும் அதிருப்தியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ளது. Read More »

கொரோனா நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது?


கொரோனா வைரஸ் நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜோன் வில்சன் தெரிவித்துள்ளார். Read More »