மிருசுவில் கொலைவழக்கில் மரணதண்டனை பெற்ற சிப்பாய் விடுதலை !

மிருசுவில் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read More »