கொரோனா தாக்க உலக உயிரிழப்பு 17 ஆயிரத்தை நெருங்கியது – வைரஸுக்கான புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு !

இன்று மாலை நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 536 பேர் மீண்டனர். Read More »

நாட்டின் நிலைமைகளை ஆராய அடிக்கடி ஒன்றுகூடி பேச கட்சித் தலைவர்கள் தீர்மானம் !

நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு அனைத்துக் கட்சி கூட்டங்களை அடிக்கடி கூட்டுவதற்கும் ஓரிடத்தில் கூட முடியாத பட்சத்தில் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இணைய வழியினூடாக பேசுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More »

ஊரடங்கு வேளையிலும் கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு !

ஊரடங்கு வேளையிலும் கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும் - அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு ! Read More »