கேப்பாபுலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் மையத்துக்கு 5 பேரூந்துகளில் அழைத்துவரப்பட்ட மக்கள் !

வன்னி செய்தியாளர் -

கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில்அமைந்துள்ள கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் மையத்துக்கு இந்தியாவில் இருந்து வருகைதந்த மேலும் ஒரு தொகுதி மக்கள் இன்று (22)அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் . Read More »