இத்தாலியில் உயிரிழப்பு 366; 16 மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை,366 ஆக அதிகரித்துள்ளதோடு, நேற்றைய தினம் மாத்திரம் 133 பேர் உயிரிழந்துள்ளனர். Read More »