நான்கு சீனர்கள் உள்ளிட்ட சுமார் 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் !

நைஜீரியாவின் வடக்கு  மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு சீனர்கள் உள்ளிட்ட சுமார் 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Read More »

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சூழலில் 59 ஆவது படைப்பிரிவால் சிரமதான பணி !

வன்னி செய்தியாளர் -


முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சூழலில் 59 ஆவது படைப்பிரிவால் மாபெரும் சிரமதான பணியொன்று இன்றையதினம்(03) முன்னெடுக்கப்பட்டது. Read More »

கொரோனா வைரஸ் – அமெரிக்காவில் 6 பேர் பலி, உலகளவில் 89 ஆயிரம் பேர் பாதிப்பு !

சீனாவில் இருந்து பரவிய கொவைட்-19 கொரோனா வைரஸ்) காரணமாக உலகளவில் 89 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More »

நாளை விசேட செயற்குழுவைக் கூட்டுகிறார் ரணில் – கட்சி அதிரடியாக மறுசீரமைப்பு !

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளார் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. Read More »