இலட்சம் ரூபா பெறுமதியிலான சட்டவிரோத மரக்கடத்தல் முல்லைத்தீவில் முறியடிப்பு !

வன்னி செய்தியாளர் -

முல்லைத்தீவு உடையார்கட்டு நஞ்சுண்டான்குள காட்டுப்பகுதியில் பாரிய மரக்கடத்தல் ஒன்று முல்லைத்தீவு வட்டார வன திணைக்களத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது . Read More »

“முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்” – கூட்டணியை அறிவித்து சஜித் அதிரடி – ரணிலைக் காணோம் !

ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கூட்டணியை இன்று கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் அறிவித்தார் சஜித் பிரேமதாஸ. Read More »

இந்தியாவுடனான தொடரை முழுமையாக கைப்பற்றியது நியூசிலாந்து

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. Read More »

தொடர்ந்து மிரட்டும் கொரோனா வைரஸ் !

சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆசிய நாடுகளான தென் கொரியா, ஈரான், ஐரோப்பிய நாடான இத்தாலியில், வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. Read More »