ஐ.நா தீர்மானங்களில் இருந்து விலகும் அரசின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர் !

ஐ.நா தீர்மானங்களில் இருந்து விலகும் அரசின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர் !

Read More »

கோவிட்-19 உயிரிழப்பு இரண்டாயிரத்தை தாண்டியது !

சீனாவில் வேகமாக பரவி வரும், கோவிட் 19 எனப்படும் 'கொரோனா' வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,004 ஆக உயர்ந்தது. வைரஸ் தாக்கம் உள்ளோர் எண்ணிக்கை, 74,185 ஆக உயர்ந்தது. Read More »

ஜெருசலேமின் ரயில் நிலைய திட்டத்திற்கு ஜோர்தான் கண்டனம்


ஜெருசலேம் பழைய நகரில் புதிதாக ரயில் நிலையமொன்றையும், ரயில் பாதையொன்றையும் அமைக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஜோர்தான்  கண்டனம் வெளியிட்டுள்ளது. Read More »

விருதை பகிர்ந்துகொண்ட மெஸ்ஸி மற்றும் ஹமில்டன்

போர்மியுலா வன் வீரர் லூயிஸ் ஹமில்டன் மற்றும் ஆர்ஜன்டீன கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் விருதை பகிர்ந்து கொண்டுள்ளனர். Read More »