“இருப்பதையும் இதயம் சின்னம் இல்லாமலாக்கிவிடும் ” – நவீன் கிண்டல் !

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் அல்லாமல் வேறு எந்த சின்னத்திலும் போட்டியிட தாம் தயாராக இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். Read More »

காஞ்சி மடத்துக்கு தனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்.பி.பி

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நெல்லூரில் இருக்கும் தனது பரம்பரை வீட்டை, காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கினார். Read More »

மந்திரத்தால் கொரோனாவை விரட்டலாம்: தலாய்லாமா

'சந்த் தாரா' மந்திரத்தை உச்சரித்தால், கொரோனா வைரஸ் வராது; எளிதாக நோயை கட்டுப்படுத்தலாம் என திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். Read More »

‘கொரோனா’ வைரஸ் – சீனாவில் 1355 பேர் பலி

அண்டை நாடான சீனாவில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா ' வைரஸ் சீனாவில் துவங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் பரவியதால் நாளுக்குநாள் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. Read More »