ஈழத்து திரைத்துறையின் மூத்த திரைக் கலைஞர் முல்லை யேசுதாசன் உயிரிழந்தார் !

வன்னி செய்தியாளர் -

வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) 07)இன்று மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். Read More »