பொதுத் தேர்தலில் ” தாமரை மொட்டு ” தனித்துப் போட்டியிட பெசில் வியூகம் !

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.! Read More »

ஜப்பான் சொகுசுக் கப்பலில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு, 'டயமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல் வந்தது. அந்த கப்பலில் பயணிக்கும், 3,700 பேரில், 300 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. அவர்களுக்கு... Read More »