கொரோனா வைரஸ் 20 நாடுகளுக்கு பரவல்


சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. Read More »

அதிக வாடகையில் கொள்ளுப்பிட்டியில் இயங்கிய அமைச்சுக் கட்டிடம் – விசாரணைகள் ஆரம்பம் !

அதிக வாடகையில் கொள்ளுப்பிட்டியில் இயங்கிய அமைச்சுக் கட்டிடம் - விசாரணைகள் ஆரம்பம் ! Read More »

காப்புரிமை பெற்றார் கிரேட்டா தன்பேர்க்

சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்தும் குரல் எழுப்பி வரும் உலகின் இளம் செயற்பாட்டாளராக கிரேட்டா தன்பெர்க் தனது பெயரையும் தனது அமைப்பpன் பெயரையும்  காப்புரிமை ஊடாக பதிவு செய்துள்ளார். Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறது பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரித்தானியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் பிரித்தானியா வெளியேறுகிறது.
Read More »

பிரான்ஸில் வேலை நிறுத்தத்ததால் 200 மில்லியன் யூரோ இழப்பு

கடந்த டிசம்பர் மாதம் முதல் பிரான்சில் நடத்தபட்டுவரும் போக்குவரத்துறை வேலை நிறுத்தத்தால் தனது நிறுவனத்துக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பரிஸ் நகர நிலக்கீழ் ரயில்சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More »