ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய பிரதிநிதிகள் வெளியேற்றம்


ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 73 பிரதிநிதிகளும் தமது பொறுப்புக்களில் இருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளனர். Read More »

ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதி அரச படைகள் வசம்


சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த முக்கிய பகுதி ரஷ்ய துருப்புக்களின் உதவியுடன் சிரிய இராணுவத்தால்  கைப்பற்றப்பட்டுள்ளது. Read More »