புதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.

தேசிய நீர்வாழ் உயரின வள ஆராய்ச்சி நிறுவனத்தினால்(NARA) புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மீன் உணவு உற்பத்திப் பிரிவின் ஆரம்ப நிகழ்விற்கான முதலாவது அழைப்பிதழை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் .. Read More »