குவாசிம் சுலைமானி கொலை; தகவல் வழங்கிய அறுவர்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையின் தளபதி குவாசிம் சுலைமானியை கொலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More »

டாக்டர் ஷாபி மீண்டும் சேவையில் – அரச சேவைகள் ஆணைக்குழுவின் முடிவை மீள்பரிசீலனை செய்யக் கோருகிறார் ஜனாதிபதி !

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று டாக்டர் மொஹம்மட் ஷாபியை மீண்டும் சேவையில் அமர்த்த நடவடிக்கைளை எடுத்துவரும் அரச சேவைகள் ஆணைக்குழு, அவர் தொடர்பில் உரிய பரிந்துரைகளை தருமாறு சுகாதார அமைச்சைக் கேட்டு Read More »

ஷேன் வோர்னின் தொப்பி 12 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

அவுஸ்திரேலிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் ஷேன் வோர்ன், தான் விளையாடிய காலத்தில் பயன்படுத்திய  தொப்பியை '' ஏலத்தில் விற்பனை Read More »

கோட்டா சீனாவுக்கு – மஹிந்த இந்தியாவுக்கு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More »

” கருணா குழுவிற்கு புத்துயிர் கொடுக்க அம்பாறையில் முயற்சி ” – கோடீஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு !

கருணா அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருப்பது தனது பழைய ஆயுத குழுவிற்கு புத்துயிர் கொடுக்கவே என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். Read More »

யுக்ரெய்ன் விமானம் தாக்குதல் நடத்தியே வீழ்த்தப்பட்டது – ஈரானின் அரச தொலைக்காட்சி

யுக்ரேனிய பயணிகள்  விமானத்தை ஈரான் இராணுவம்  "தற்செயலாக" சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. Read More »