ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சு !

ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

Read More »

தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய, நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்போட்டியில், அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களால் வெற்றிபெற்று, மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை வெள்ளையடிப்பு முறையில் கைப்பற்றியுள்ளது. Read More »

ஜனவரி 14ல் இரவு நடை அடைப்பு இல்லை -சபரிமலையில் மிக அபூர்வ சம்பவம்


சபரிமலையில் மிக அபூர்வ சம்பவமாக ஜன.14ம் தேதி இரவு நடை அடைப்பு இல்லை. மறு நாள் அதிகாலை மகர சங்கரமபூஜைக்கு பின்னர் அதிகாலை 2:30 மணிக்கு நடை அடைக்கப்படும். Read More »

யாருக்கும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும் – என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் !

யாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும். என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். Read More »