கோட்டாபய கூறும் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி- மாவை

வன்னி செய்தியாளர் -

அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. Read More »