காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடுத்து அமைச்சரவையில் தீர்மானம்

காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More »

நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது இலங்கை கிரிக்கெட் அணி 

இந்தியாவுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. Read More »

சந்திராயன்-3 திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல்

இந்தியாவின் சந்திராயன்-3 திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார். Read More »