மீண்டும் களத்தில் மரியா ஷரபோவா


ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை, மரியா ஷரபோவா ஜனவரி மாதம் பிரிஸ்பேனில் இடம்பெறும் சர்வதேசத்தில் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »

அமெரிக்க  தூதரகத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலை எதிர்த்து அந்நாட்டு தூதரகத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். Read More »

நிசான் நிறுவன முன்னாள் தலைவர் லெபனானுக்கு தப்பியோட்டம்

ஜப்பானில் பெரும் நிதிமோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள நிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கொஸ்ன் அங்கிருந்து தப்பி லெபனானுக்கு சென்றுள்ளார். Read More »

அவுஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ; 200 வீடுகள் தீக்கிரை

அவுஸ்திரேலிய கடற்கரை பிரதேசங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 200ற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.  
Read More »

5 கஜமுத்துக்களுடன் கல்முனையில் எழுவர் விசேட அதிரடிப்படையினரால் கைது !

பல இலட்சம் பெறுமதியான 5 கஜமுத்துக்களை தம்வசம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். Read More »