முல்லை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கனகரத்தினம்!


-வன்னி செய்தியாளர் -


முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். Read More »

ஸ்மித் முதலிடத்தில்; திமுத் ஏழாம் இடத்தில்

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். Read More »

பங்களாதேஷில் 7 பேருக்கு மரண தண்டனை

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபலமாக உணவத்தின் மீது கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரிகள் 7 பேருக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read More »